இயற்கை மருத்துவம் என்பது மனிதனின் மனம் மற்றும் அவனது உடலில் மாறுபாடில்லாமன் இயங்கிக் கொண்டிருக்கும் பிராண சக்தி (virtal force) அகியவற்றை அடிப்படையாகக் கொண்ட்து. இதனை ஆசிரியர் நூலின் 4வது அத்தியாயத்தில் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். ஆரோக்கிய வாழ்வு வாழ மனம் முடிவெடுக்க வேண்டும். நோயுற்றபோது பஞ்சபூத த்த்துவங்களை அனுசரித்து மருத்துவம் மேற்கொண்டு நலம் பெற வேண்டும். இந்த நோக்கங்கள் நிறைவேற இந்நூல் மக்களுக்கு பெரிதும் உதவும்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஆரோக்கிய சூத்திரங்கள்
எழுத்தாளர்இரத்தினசக்திவேல்
பதிப்பாளர்காளிஸ்வரி பதிப்பகம்
பக்கங்கள்128
முதல் பதிப்பு2011
தற்போதைய பதிப்பு2011
பதிப்பு1
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
ஆரோக்கிய சூத்திரங்கள்
book?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
Customers who bought this product also purchased
இரத்தினசக்திவேல் எழுதிய நூல்கள்


















