ஷாஜரத் என்ற பெண் ஷாரியர் என்ற அரசனிடம் இருந்து மரண தண்டனையைத் தள்ளிப்போட ஒவ்வொரு கதையாக சொல்லி அரசன் பெண்களைப் பற்றி நினைத்துக்கொண்டு இருப்பது தவறு என ஆயிரத்தொரு இரவுகள் கதைகளை சொல்லி அவளது மரணத்தைத் தள்ளிப் போட்டு அரசனைத் திருத்துவாள். கடைசியில் மன்னர் திருந்தி அவளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். சில உண்மையான பெயர்களையும், சில கற்பனை கதாப் பாத்திரங்களையும் கொண்ட புனைவுக் கதைகள் இது. பல கிளைக் கதைகளும் உள்ளது.
இதிலுள்ள கிளைக் கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற துணைக்கதைகள் திரைப்படமாகவும், சிந்திபாத் கதை நாளேடுகளில் வெளிவந்து சிறுவர் முதல் பெரியவர் வரை பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஅரபுக் கதைகள் (முதற் பகுதி)
எழுத்தாளர்எஸ்.எஸ்.மாரிசாமி
கட்டுPaper Back
முதல் பதிப்பு2007
தற்போதைய பதிப்பு2007
பக்கங்கள்560
- All Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
- Need help in buying
அரபுக் கதைகள் (முதற் பகுதி)
book?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
Customers who bought this product also purchased
எஸ்.எஸ்.மாரிசாமி எழுதிய நூல்கள்





