Tamil Book > தமிழ் புத்தகங்கள் > நகைச்சுவை > அப்புசாமி படம் எடுக்கிறார்
 அப்புசாமி படம் எடுக்கிறார்

அப்புசாமி படம் எடுக்கிறார்

பாக்கியம் ராமசாமி (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:80

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 300க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்50 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க. 'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'ன்னு களத்துல குதிக்கிறார் 'காமெடி கிங்' அப்புசாமி. அவரோட சம்சாரம் சீதாப் பாட்டி சும்மா விடுவாங்களா? ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது இந்த நாவலில். நூலாசிரியர் பாக்கியம் ராமசாமிக்கு அறிமுகம் வேண்டுமா என்ன? நாடறிந்த வெடிமருந்து உற்பத்தியாளர். அட... தமாஷ் வெடிங்க!
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅப்புசாமி படம் எடுக்கிறார்

எழுத்தாளர்பாக்கியம் ராமசாமி

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

கட்டுPaper Back

பக்கங்கள்216

தற்போதைய பதிப்பு2006

பாக்கியம் ராமசாமி எழுதிய நூல்கள்