Tamil Book > தமிழ் புத்தகங்கள் > நாவல் > அபிதா
 அபிதா

அபிதா

லா.ச.ராமாமிருதம் (எழுத்தாளர்) | காலச்சுவடு பதிப்பகம் (பதிப்பாளர்)
வகை: நாவல்
விலை:80

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 300க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்50 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
வாழ்வின் பல வண்ணங்கள் கலந்த ஒரு ஓவியம் "அபிதா". ஆன்மிகம், அதீத அனுபவம், பாலியல், காதல் அனைத்தையும் உள்ளடக்கிய உணர்வுகளின் வடிகாலாக திகழ்கிறது இந்நாவல். இதன் அதீத அனுபவங்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட, சராசரி மனிதர்களுக்கு ஏற்படாத அனுபவங்களாகத் தோன்றும். ஆனால், எந்த ஒருவருக்கும் எந்த நேரத்திலும் எந்த விஷயத்திலும் அகப்புலன்களின் வழியே உய்த்துணரப்படும் மெய்யனுவமே அபிதா என்பதை ஆழமான வாசிப்பில் உணர முடியும்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅபிதா

எழுத்தாளர்லா.ச.ராமாமிருதம்

பதிப்பாளர்காலச்சுவடு பதிப்பகம்

கட்டுPaper Back

பக்கங்கள்112

முதல் பதிப்பு2009

  • All Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 300. Add INR 50 otherwise
  • Need help in buying

    அபிதா

    book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
லா.ச.ராமாமிருதம் எழுதிய நூல்கள்