Tamil Book > தமிழ் புத்தகங்கள் > தன் வரலாறு > அக்னிச் சிறகுகள் (மாணவர் பதிப்பு)
 அக்னிச் சிறகுகள் (மாணவர் பதிப்பு)

அக்னிச் சிறகுகள் (மாணவர் பதிப்பு)

விலை:60

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 300க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்50 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் பேராசிரியர் அப்துல் கலாமின் சுயசரிதை புத்தகமே இந்த அக்னிச் சிறகுகள். இப்புத்தகத்தை அப்துல் கலாம் மற்றும் அவர் நண்பர் அருண் திவாரி ஆகியோரால் எழதப்பட்டது. இப்புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மு.சிவலிங்கம் என்பவர் இதனை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இப்புத்தகம் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், ஒரியா, மராத்தி, சீனம் உள்ளிட்ட 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅக்னிச் சிறகுகள் (மாணவர் பதிப்பு)

எழுத்தாளர்ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்

பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்

பக்கங்கள்230

முதல் பதிப்பு2004

தற்போதைய பதிப்பு2011

பதிப்பு27

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் எழுதிய நூல்கள்